Impara Lingue Online! |
||
|
|
| ||||
எனக்கு கெச்சப்புடன் சிறிது வறுவல் வேண்டும்.
| ||||
மற்றும் இரண்டு, மெயனேஸ் உடன்.
| ||||
மற்றும் ஸாஸெஜ் கடுகு ஸாஸ் உடன்.
| ||||
உங்களிடம் என்ன கறிகாய் இருக்கிறது?
| ||||
உங்களிடம் பீன்ஸ் இருக்கிறதா?
| ||||
உங்களிடம் காலிஃப்ளவர் இருக்கிறதா?
| ||||
எனக்கு மக்காச்சோளம் சாப்பிடப் பிடிக்கும்.
| ||||
எனக்கு வெள்ளிரிக்காய் சாப்பிடப் பிடிக்கும்.
| ||||
எனக்கு தக்காளி சாப்பிடப் பிடிக்கும்.
| ||||
உஙகளுக்கு லௌக் கீரை சாப்பிடப் பிடிக்குமா?
| ||||
உஙகளுக்கு ஸவர் கிரௌட் தழை சாப்பிடப் பிடிக்குமா ?
| ||||
உஙகளுக்கு பருப்பு சாப்பிடப் பிடிக்குமா?
| ||||
உனக்கு காரட் சாப்பிடப் பிடிக்குமா?
| ||||
உனக்கு ப்ரக்கோலியும் சாப்பிடப் பிடிக்குமா?
| ||||
உனக்கு காப்ஸிகம் வகைகளும் சாப்பிடப் பிடிக்குமா?
| ||||
எனக்கு வெங்காயம் பிடிக்காது.
| ||||
எனக்கு ஆலிவ்ஸ் பிடிக்காது.
| ||||
எனக்கு மஷ்ரூம்ஸ் பிடிக்காது.
| ||||